Showing posts with label Kids Recipes. Show all posts
Showing posts with label Kids Recipes. Show all posts

Friday, 29 June 2018

வெண்ணிலா ஐஸ்கிரீம்

வெண்ணிலா ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
பால்1ஃ2 கப்
பால்பவுடர்1 கப்
தண்ணீர்11ஃ2 கப்
வெண்ணிலா எசன்ஸ்1ஃ2 ஸ்பூன்

செய்முறை :
🍨 வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலுடன் அரை கப் தண்ணீர், வெண்ணிலா எஸன்ஸ் இரண்டையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
🍨 பிறகு பால்பவுடரை மீதி 1 கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
🍨 பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி, அதனுள் பால்பவுடர் கரைசல் பாத்திரத்தை வைத்து, பீட்டரால் நன்கு அடிக்கவும். பின்னர் இதை பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
🍨 பிறகு ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்து மீண்டும் பீட்டரால் நன்கு நுரை வரும் வரை அடித்து, அதனை மீண்டும் ஃபிரீஸரில் வைக்கவும். நன்கு இறுகி ஐஸ்கிரீம் கெட்டியானவுடன் வெளியில் எடுத்து விருப்பமான நட்ஸ் தூவி பரிமாறலாம். இப்போது டேஸ்டான வெண்ணிலாஐஸ்கிரீம் தயார்.

Weekend dinner Egg rice... potato fry & chilly potato

Weekend dinner 😎
Egg rice... potato fry & chilly potato 😍
🥔சில்லி  உருளைக்கிழங்கு 🥔


தேவையான ப்பொருட்கள்  :

உருளைக்கிழங்கு.   : 1/2 kg
  • பச்சை மிளகாய்.        : 3(நீளவாக்கில் நறுக்கவும்)
  • பூண்டு.      : 10 பல் (பொடியாக நறுக்கவும்)
  • மிளகாய்த்தூள்.     :  4 டீஸ்பூன்
  • வெங்காயம்.     : 1(சதுர துண்டு துண்டாக வெட்டவும்)
  • அரிசி மாவு.     : 2 டீஸ்பூன்
  • சோளமாவு.     : 2 டீஸ்பூன்
  • சீனி.       : 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது.  : 2 டீஸ்பூன்
  • தக்காளி சாஸ்.  : 1 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை.    : சிறிது

செய்முறை.    :
1. உருளைக்கிழங்கை தோல் சீவி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து சிறிய சதுர துண்டு துண்டாக வெட்டவும்.

2. ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரிசிமாவு; சோளமாவு மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்; இஞ்சி பூண்டு விழுது; தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சிறிது தெளித்து நன்றாக கலக்கவும்.

3. பத்து நிமிடத்திற்கு பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

4.இதை அப்படியே சாப்பிடலாம்.

5. சில்லி உருளைக்கிழங்கு செய்ய அடிகனமான வானலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. அதில் 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் சீனி சேர்த்து நிறம் சிறிது மாறும் போது சதுரமாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

7. தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8. சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

9. இறுதியில் வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.

10.நன்றாக கெட்டி தன்மை வரும் வரை வதக்கவும்.

11. இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

12. ப்ரைட் ரைஸ் மற்றும் சப்பாத்தி யுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧

தேன் மிட்டாய் செய்யும் முறை..!

"தேன் மிட்டாய் செய்யும் முறை..!

தேவையான பொருள்கள் :

புழுங்கல் அரிசி - 4 கப்
முழு உளுந்து - ஒரு கப்
சீனி - 4 கப்
தண்ணீர் - ஒரு கப்
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.

அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

(இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது)
அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும். உருண்டைகள் பொரிந்து மேலே வரும்.

பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.
ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.
சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.

Thursday, 21 June 2018

Monday, 18 June 2018

Cheese Poppers

Cheese Poppers

Ingredients:

Maggi Noodles- 1 Packet
Smashed Boiled Potatoes-3 nos
Cornflour-2 Tbsp
Capsicum - 1/2 chopped
Green Chillies-2 nos chopped
Red Chilli Powder-1 Tsp
Salt to taste
Processed Cheese Cubes-2 nos
Oil to fry

Directions:

Boil the noodles as per the instructions on packet without tastemaker. You can also add a bit of oil in water while boiling. Now let it cool for sometime.
Take the boiled noodles in a bowl, add smashed boiled potatoes, cornflour, capsicum, green chillies, red chilli powder, salt to taste and mix them together. You can also add some more red chilli powder to add more spiciness.
Take a small portion of the mixture and make small balls.
Flatten it and make space for cheese cubes in center.
Place cheese cubes in center and cover it with the mixture from sides like a ball.
Heat oil in a pan and place these balls in it.
Fry it till golden brown and with a little crispy layer.
Remove the balls when done and place it on butter paper to remove excess oil.

Serve hot with sauce.

Sunday, 6 May 2018

Chocolate-Chip Mug Brownie for One

Chocolate-Chip Mug Brownie for One

 serving
3 tablespoons all-purpose flour

2 tablespoons cocoa powder

¼ teaspoon baking soda

2 tablespoons light brown sugar

1 tablespoon granulated sugar

Pinch of fine sea salt

3 tablespoons vegetable oil

3 tablespoons whole milk

½ teaspoon pure vanilla extract

3 tablespoons chocolate chips

1 or 2 mini peanut butter cups, unwrapped





Preparation:)

1. In a large mug, stir together the flour, cocoa powder, baking soda, brown sugar, granulated sugar and salt. Add the vegetable oil, milk and vanilla extract and mix until smooth.

2. Stir in the chocolate chips. Press the peanut butter cups into the center of the batter.

3. Microwave for about 2 minutes, until a toothpick inserted into the center comes out clean. Let cool for at least 5 minutes before eating.

Sunday, 31 December 2017

veg schezwan noodles recipe | chinese veg noodles recipe

veg schezwan noodles recipe | chinese veg noodles recipe

Prep time : 5 mins
Cook time : 10 mins
Total time : 15 mins
Serves: 2 Servings


Ingredients

cooking noodles:
 

  • 1 pack of hakka noodles or plain noodles,
  • 1 tsp oil
for making schezwan noodles:
  • 3-4 garlic, finely chopped
  • 3 spring onions, finely chopped
  • ¼ carrot, finely chopped
  • 3 beans, finely chopped
  • ¼ cup cabbage, thinly shredded
  • 4 mushroom, thinly sliced
  • ¼ cup green capsicum, finely chopped
  • ¼ cup yellow capsicum, finely chopped
  • ½ tsp black pepper or as required
  • 1 tbsp schezwan sauce or you can increase as required
  • 1 tbsp vinegar
  • salt as required
  • soy sauce (optional)
  • 3 tsp oil
Instructions

  • Boil the water and add a tsp of oil and some salt.
  • Heat oil, add the garlic and saute for a few seconds.
  • Increase the flame and then add chopped white bulbs of spring onio. saute for a minute.
  • Add the french beans, cabbage, carrot. keep on stir frying on high flame for about 3 to 4 minutes.
  • Then add mushrooms. keep on stir frying the veggies on the high flame.
  • Stir fry till the edges of the mushrooms start to slightly brown.
  • Now add chopped capsicum and give a final stir.
  • Reduce the flame to medium heat and black pepper, schezwan sauce and salt. stir well.
  • Add the cooked hakka / plain noodles and stir fry.
  • Add vinegar and mix well. also add the chopped spring onions to schezwan noodles.
  • Enjoy schezwan noodles hot with some tomato ketchup.





Wednesday, 3 February 2016

Egg Paratha

Egg Paratha




Easy breakfast, U can prepare this for your kids lunch box. Or make it often for their after school snack.

To make egg paratha, you can use ready paratha, roti or frozen paratha as well.


Ingredients

½ cup wheat flour / atta


warm water as needed

oil as needed

2 eggs

1 small onion

1 green chili chopped (optional)

large pinch of pepper powder

turmeric as needed

salt to taste

coriander leaves few finely chopped

2 to 3 tbsp. finely chopped capsicum or carrot

Instructions

Knead wheat flour with just enough warm water.

Add few drops of oil and knead again to make soft pliable dough.

Cover and set aside for at least 20 minutes.

Sprinkle flour on the rolling area and roll the paratha.


Heat a tawa or griddle until hot.

Place the paratha and cook till golden spots appear on both the sides.

Prepare eggs.

Chop veggies finely.

Break egg to a bowl, add veggies, salt, pepper powder and turmeric.

Beat everything well until frothy.


Heat the same pan with little oil, pour the egg and allow to cook on a medium flame.


When the egg is almost cooked and little gooey on top, then place the paratha and press it gently.

Flip and cook on the other side as well and cook till the egg is done on the edges as well.

Serve egg paratha with chutney.

Related Articles :)

Breakfast Recipes
Green Peas Khichdi

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate