ரவா புட்டு / rava puttu
தேவையான பொருள்கள்
செய்முறை
தேவையான பொருள்கள்
- ரவை - 250 கிராம்
- சர்க்கரை - 1 கப்
- அரை மூடி தேங்காய் - துருவியது,
- உப்பு - ஒரு சிட்டிகை
- நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
- ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.
- இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய் நெய் கலந்து, வைத்து கொள்ளவும்
- பின்பு மாவை புட்டு வேகவைக்கும் குழாயில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி
0 comments:
Post a Comment