பெப்பர் முட்டை தோசை / pepper muttai dosai
தேவையான பொருள்கள்
செய்முறை :
தேவையான பொருள்கள்
- தோசை மாவு
- முட்டை - 1
- மிளகு தூள் - சிறிதளவு
- நறுக்கிய வெங்காயம் - 1
- எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்
- அடுத்து முட்டையில் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
- வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து தட்டில் வைத்து மிளகு தூள் துவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment