மசாலா சப்பாத்தி | masala chapathi
தேவையான பொருள்கள்
செய்முறை
கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கஸ்தூரிமேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.
தயிர், எண்ணெய் ஒன்றாக மாவுடன் சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று பிசையவும்.
பின்பு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான மசாலா சப்பாத்தி ரெடி
தேவையான பொருள்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- தயிர் - அரை கப்
- சீரகத் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்,
- பெரிய வெங்காயம் நறுக்கியது - 1
- கொத்தமல்லித்தழை - 2 ஸ்பூன்
- கஸ்தூரிமேத்தி - கால் ஸ்பூன்
- எண்ணெய் - 5 ஸ்பூன்
செய்முறை
கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கஸ்தூரிமேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.
தயிர், எண்ணெய் ஒன்றாக மாவுடன் சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று பிசையவும்.
பின்பு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான மசாலா சப்பாத்தி ரெடி
0 comments:
Post a Comment