கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji
தேவையான பொருட்கள்:
செய்முறை:
தேவையான பொருட்கள்:
- அரிசி - 2 கப்
- கருப்பு உளுத்தம் பருப்பு - அரை கப்
- பூண்டு - 10 பற்கள்
- தண்ணீர் - 7 கப்
- உப்பு - தேவையான அளவு
- துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
- முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.
- பின்னர் குக்கரில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- பின்பு குக்கரை திறந்து, ஆவி அடங்கிய பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- மிகவும் கெட்டியாக இருந்தால் 1 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து சேர்த்து கொள்ளவும்.
- சுவைாயன சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி .
0 comments:
Post a Comment