Sunday, 24 December 2017

முளை கட்டிய நவதானிய சாலட்

முளை கட்டிய நவதானிய சாலட்/mulaikattiya navadhanya salad

தேவையான பொருள்கள் - 


  • பச்சை பயறு - 100 கிராம்
  • கொண்டை கடலை - 100 கிராம்
  • காராமணி - - 50 கிராம்
  • கொள்ளு - 50 கிராம்
  • உப்பு  - தேவைாயன அளவு
  • வெங்காயம்  நறுக்கியது - 50 கராம்
  • தக்காளி  நறுக்கியது  - 1
  • லெம்ன்  சாறு  - 2 ஸ்பூன்
  • மல்லி  இலை  - சிறிதளவு

செய்முறை

  • பயறு வகைகளை   நன்கு     கழுவி     ஒரு வெள்ளை   துணியில்  கட்டி   12 மணி     நேரம்  வைக்கவும்.
  • அவ்வாறு  செய்தால்  பயறு  வகைகளில்  முளை வர ஆரம்பித்து விடும்.
  • பயறு வகைகளை   அகலமான  பாத்திரத்தில்  போட்டு  நறுக்கிய  வெங்காயம்,  தக்காளி,  லெமன்  சாறு,   உப்பு , மல்லி  இலை அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
  • மிகவும் சத்தான  ரெசிப்பி 
சிறுதானிய தோசை

Related Posts:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate