தேவையானவை:
- சர்க்கரை - 2 கப்
- தண்ணீர் - 1 கப்
- ரோஸ் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
- ராஸ்பெர்ரி ரெட் கலர் - 1 துளி
- சிட்ரிக் ஆசிட் - அரை டீஸ்பூன்
ஸ்வாகுஷ்_செய்முறை:
- 2 கப் சர்க்கரையை ஒரு கப் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- கொதி வந்ததும் சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
- ஆறியதும் ரோஸ் எசன்ஸ், ராஸ்பெர்ரி ரெட் கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.
- ரோஸ் மில்க் கலக்கும் விதம்
- காய்ச்சி குளிர வைத்த பாலில் தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
0 comments:
Post a Comment