Showing posts with label Rose Milk - Summer Special = Kids Special. Show all posts
Showing posts with label Rose Milk - Summer Special = Kids Special. Show all posts

Thursday, 27 April 2017

Rose Milk - Summer Special = Kids Special


தேவையானவை:

  • சர்க்கரை - 2 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • ரோஸ் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
  • ராஸ்பெர்ரி ரெட் கலர் - 1 துளி
  • சிட்ரிக் ஆசிட் - அரை டீஸ்பூன்

ஸ்வாகுஷ்_செய்முறை:
  • 2 கப் சர்க்கரையை ஒரு கப் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • கொதி வந்ததும் சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  • ஆறியதும் ரோஸ் எசன்ஸ், ராஸ்பெர்ரி ரெட் கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • ரோஸ் மில்க் கலக்கும் விதம்
  • காய்ச்சி குளிர வைத்த பாலில் தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate