பலாபழம்_அல்வா
தேவையான பொருட்கள்
பலாபழம் – 30
நெய் – 100 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய் - 6
திராட்சை - 10
சர்க்கரை (அ) வெல்லம் – 250 கிராம்
அரிசி மாவு (பச்சை அரிசி) – ¼ கப்
சோள மாவு – 2 டீஸ்பூன்
பால் – ¼ லிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
1.பலாபழத்தை இட்டிலியை வேக வைப்பது போல வேக வைத்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
2.அரிசி மாவு, சோள மாவு தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
3.ஒரு கிண்ணத்தில் இரண்டு மேஜை கரண்டி சோள மாவு கால் கப் அரிசி மாவு மற்றும் இதனுடன் பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
4.ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
5.ஒரு வாணலியில் நெய்விட்டு கலந்து வைத்துள்ள பால் கலவை சேர்த்து நன்றாக 15 நிமிடம் பொறுமையாகக் கிளறவும்.
6.பிறகு கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து வைத்துள்ள பலா சுளையை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கிளறவும்.
7.பிறகு தேவையான சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
8. பிறகு ஏலத்தூள் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும். பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை போட்டு பரிமாறவும்.

0 comments:
Post a Comment