Saturday, 7 April 2018

ஒரு சுவையான இனிப்பு.

 ஒரு சுவையான இனிப்பு.

தேவையான பொருட்கள்


கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)

வெள்ளம் – கால் கப்

தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய் பால் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – இரண்டு டீஸ்பூன்

முந்திரி – பத்து

திராட்சை – ஐந்து

செய்முறை

  • கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

Related Posts:

  • Moong dal Sweet Moong dal Sweet  Benefits: If the ghee ratio is less, then you will not be able to make balls. So at that time you can add little more … Read More
  • ஒரு சுவையான இனிப்பு.  ஒரு சுவையான இனிப்பு. தேவையான பொருட்கள் கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)வெள்ளம் – கால் கப்தண்ணீர் – தேவையான அளவுத… Read More

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate