முள்ளங்கி பரோத்தா| radish paratha
தேவையானவை:
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய் தூள் , உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளை தேய்த்து வைத்து கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லில் சப்பாத்தியை சிறிதளவு எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
தேவையானவை:
- கோதுமை மாவு- 2 கப்
- முள்ளங்கி துறுவல் - 2 கப்
- கொத்தமல்லி- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய் தூள் , உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளை தேய்த்து வைத்து கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லில் சப்பாத்தியை சிறிதளவு எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
0 comments:
Post a Comment