மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai
தேவைாயன பொருள்கள்
செய்முறை
பருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாக சுட்டு எடுக்கவும்.
வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் பரிமாறவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி .
தேவைாயன பொருள்கள்
- அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்
 - கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி
 - காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப
 - பூண்டு - 5 பல்
 - சீரகம் - அரை ஸ்பூன்
 - பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு
 - கேரட் துருவல் - சிறிதளவு
 - உப்பு - தேவையான அளவு
 - எண்ணெய் - தேவையான அளவு
 - கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
 
செய்முறை
பருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாக சுட்டு எடுக்கவும்.
வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் பரிமாறவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி .
0 comments:
Post a Comment