தட்டைப் பயறு குழம்பு
தேவையான பொருட்கள்:-
தட்டைப் பயறு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 6 நறுக்கியது
பூண்டு – 4 பல்
தக்காளி – 1 நறுக்கியது
புளி – எலுமிச்சையளவு
குழம்புப் பொடி – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:-
முதலில் தட்டைப்பயிரை வெறும் வாணலியில் தட்டைப்பயிரை வாசம் வரும்வரை வறுத்து பின்பு குக்கரில் போட்டு அதனுடன் வெள்ளைப் பூண்டையும் போட்டு அரைமணி நேரம் வேக விடவும். பயறு நன்கு வெந்தவுடன் குழம்புப் பொடி, புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியில் ஒரு இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகு, சோம்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி குழம்பில் கொட்டவும். அருமையான தட்டைப்பயிறு குழம்பு ரெடி.

0 comments:
Post a Comment