பொட்டுக்கடலை தட்டை
தேவையான பொருட்கள்:-
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
நெய் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய்த்தூள், எள் ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
அதிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மெல்லியதாக தட்டவும்.
அதனை அடுப்பிலிருக்கும் சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

0 comments:
Post a Comment