Brinjal Gravy
Yennai Katharikai
தேவையானவை :
கத்திரிக்காய்- 1/2 கி
சின்ன வெங்காயம் - 1/2 கி
கருவேப்பிலை -2 கொத்து
புளி- சிறிய எலுமிச்சம்பழம் அளவு ( நன்கு திக்கா கரைத்து வைக்கவும்).
வறுத்து இடிக்க : (நிறம் மாறாமல் எண்ணையில் வறுத்து பொடிக்கவும்)
காய்ந்த மிளகாய்-20
தனியா - 3 தே கரண்டி
வெந்தயம் - 1/2 டி ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 தேகரண்டி
தாளிக்க :
கடுகு- 1/4 டி ஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
உளுத்தம்பருப்பு- 1/4 டி ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டி ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 (முழுசா போடணும்)
நல்லெண்ணெய்- 250gm
செய்முறை :
மூடி சிறுதீயில் 5 நிமிடங்கள் வைத்து பின்பு தாளிக்கவும். எல்லாம் நன்று சேர்ந்து சற்று குழைந்தாற்போல் வரும் போது கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும். புளி தண்ணீர் தவிர நீர் சேர்த்து வேகவைக்க கூடாது. சிறுதீயில் சமைக்கவும்.

அடி கனமான வாணலியில் 2-3 தேகரண்டி நல்லெண்ணெய் விட்டு மிளகாயை கிள்ளாமல் போடவும் பின்பு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும், நிறம் மாறும் போது கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.cooker ல செய்யாதிங்க ... கத்திரிக்காய் குழைந்து போய் சுவை மாறிவிடும்.
வெங்காயம் கத்திரிக்காய் வெந்ததும்(குழைய கூடாது), உப்பு சேர்த்து வறுத்து இடித்த பொடியை சிறுதுசிறிதாக தூவி கட்டி தட்டாமல் சேர்த்து கிளறவும். (சுவை மற்றும் காரத்திற்கு ஏற்றார்போல் பொடி, புளி, உப்பு சேர்க்கவும் நாங்க காரம் கொஞ்சம் அதிகமா செர்துபோம்).
மூடி சிறுதீயில் 5 நிமிடங்கள் வைத்து பின்பு தாளிக்கவும். எல்லாம் நன்று சேர்ந்து சற்று குழைந்தாற்போல் வரும் போது கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும். புளி தண்ணீர் தவிர நீர் சேர்த்து வேகவைக்க கூடாது. சிறுதீயில் சமைக்கவும்.
0 comments:
Post a Comment