Showing posts with label Vegetarian Recipes. Show all posts
Showing posts with label Vegetarian Recipes. Show all posts

Saturday, 7 April 2018

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு சுவையான பஞ்சாபி சைட் டிஷ்.

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு சுவையான பஞ்சாபி சைட் டிஷ்.


தேவையான பொருட்கள்


  • பாலக் கீரை – ஒரு கட்டு
  • சின்ன உருளைக்கிழங்கு – பன்னிரண்டு (வேகவைத்து தோலுரித்தது)
  • எண்ணெய் – இரண்டு தேகரண்டி
  • விழுதாக அரைத்த வெங்காயம் – ஒன்று
  • விழுதாக அரைத்த தக்காளி – இரண்டு
  • பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
  • இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • தனியாதூள் – கால் டீஸ்பூன்
  • சீரக தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகு தூள் – கால் டீஸ்பூன்
  • கரம் மசாலா – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவைகேற்ப
  • சக்கரை – அரை டீஸ்பூன்

தாளிக்க:


  • எண்ணெய் – அரை டீஸ்பூன்
  • கடுகு – சிறிதளவு
  • உளுத்தம் பருப்பு – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – இரண்டு
  • பெருங்காயம் – சிறிதளவு


செய்முறை


  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வேகவைத்து தோலுரித்த சின்ன உருளைக்கிழங்கு, வெங்காய விழுது, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா, தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பாலக் கீரை அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
  • பிறகு, எறக்கி சப்பாத்தி உடன் பரிமாறவும்.

கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ்.

கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ். சூடான ரைஸ் உடன் பரிமாறவும்.

தேவையான பொருட்கள்


கத்தரிக்காய் – அரை கப் (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – இரண்டு தேகரண்டி

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

பூண்டு – இரண்டு பல்

மஞ்சள் தூள் – சிறிதளவு

தேங்காய் பால் – முக்கால் டம்ளர்

கரிவேபில்லை – சிறிதளவு

அரைக்க:


பூண்டு – நான்கு பல்

மிளகு – ஒன்று கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

முன்றையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின், அரைத்த விழுது சேர்த்து கிளறி சிம்மில் வைத்து எட்டு நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்.

பிறகு, தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கிரேவி பதம்வந்ததும் கரிவேபில்லை போட்டு இறக்கவும்.

Wednesday, 20 May 2015

Brinjal Gravy

Brinjal Gravy

Yennai Katharikai

தேவையானவை :
கத்திரிக்காய்- 1/2 கி

சின்ன வெங்காயம் - 1/2 கி

கருவேப்பிலை -2 கொத்து

புளி- சிறிய எலுமிச்சம்பழம் அளவு ( நன்கு திக்கா கரைத்து வைக்கவும்).

வறுத்து இடிக்க : (நிறம் மாறாமல் எண்ணையில் வறுத்து பொடிக்கவும்)

காய்ந்த மிளகாய்-20

தனியா - 3 தே கரண்டி

வெந்தயம் - 1/2 டி ஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 தேகரண்டி

தாளிக்க :

கடுகு- 1/4 டி ஸ்பூன்

பெருங்காயம் - 2 சிட்டிகை

உளுத்தம்பருப்பு- 1/4 டி ஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 டி ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3 (முழுசா போடணும்)

நல்லெண்ணெய்- 250gm

செய்முறை : 

அடி கனமான வாணலியில் 2-3 தேகரண்டி நல்லெண்ணெய் விட்டு மிளகாயை கிள்ளாமல் போடவும் பின்பு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும், நிறம் மாறும் போது கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.cooker ல செய்யாதிங்க ... கத்திரிக்காய் குழைந்து போய் சுவை மாறிவிடும்.
வெங்காயம் கத்திரிக்காய் வெந்ததும்(குழைய கூடாது), உப்பு சேர்த்து வறுத்து இடித்த பொடியை சிறுதுசிறிதாக தூவி கட்டி தட்டாமல் சேர்த்து கிளறவும். (சுவை மற்றும் காரத்திற்கு ஏற்றார்போல் பொடி, புளி, உப்பு சேர்க்கவும் நாங்க காரம் கொஞ்சம் அதிகமா செர்துபோம்).

மூடி சிறுதீயில் 5 நிமிடங்கள் வைத்து பின்பு தாளிக்கவும். எல்லாம் நன்று சேர்ந்து சற்று குழைந்தாற்போல் வரும் போது கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும். புளி தண்ணீர் தவிர நீர் சேர்த்து வேகவைக்க கூடாது. சிறுதீயில் சமைக்கவும்.

Aviyal





Aviyal is the one of the main recipe for all vegetarian feast.  Each region has their own method of preparation..


Ingredients


Chena - Elephant Yam- 150 gms
 

Drumsticks - 50 gms
 

Vellarikka - Cucumber-100 gms
 

Padavalanga-Snake gourd-50 gms
 

Achinga Payar-Long beans-25 gms
 

Raw Mango-50 gms - thin slices -20 gms
 

Cocunut- Half cocunut grated -200 gms
 

Jeerakam ( cummin) half teaspon
 

Curry Neem leaf- 2 stems
 

Coconut oil - 15 ml
 

Green Chilli - 2- cut into 2 long pieces
 

Red chilli powder- Quarter Teaspoon
 

Salt- as needed
 

Turmeric powder-half teaspoon
 

Directions
Cut the vegetable in to 1 and half inch size.

Take a Vessel and cook the Chena for 20 minutes in half cup of water with Red chilli powder and turmeric powder. Add other vegetable and cook for another 10 minutes. Add Salt, Green Chillies and Mango pieces. Keep the flame low until the vegetables are cooked.

Grind the half portion of the coconut for 15 seconds ( 1st coconut mix) and add to it and mix well.. do no smash the vegetable and cook for 3 minutes..

Grind the remaining coconut and jeera (second coconut mix )with 20 ml water.  Put off the fire. Add the coconut jeera mix and Curry leaves and mix well


Pour the coconut oil on the top and keep the lid closed for half an hour. 

The color of the Aviyal turns into yellow. The thick dry gravy should be well covered on the vegetable.

The gravy should not be too liquid. Those who are using Curd instead of Mango, can add at the end before adding the Second Coconut mix.

For Tamarind users, extract the juice of tamarind with little water and add before adding the first Coconut mix.

Vegetables like Carrot, Raw banana etc.. can also be added as per the availability..

Wednesday, 29 April 2015

Mudakathan Keerai Rasam

Mudakathan Keerai Rasam


Ingredients:

Garlic – 4
Pepper – 2tsp
Jeera – 2tsp
Red chilly – 2 nos
Mudakathan keerai – 1/4 cup
Mustard seeds – 1 tsp
Jeera – 1 tsp
Coriander leaves – few
Tamarind Extract water – 1cup
Turmeric powder – a Pinch
Rasam powder – a Pinch
Toor dal water – 1/2 cup
Salt – To taste.

Method:

Wash and Clean Mudakathan leaves and finely chop them.
Heat the Pan and add Garlic, Pepper, Jeera, Red chilli to Saute. Keep them aside.
Then Saute leaves till the raw Smell gone.
Let allow them to cool and grind leaves & Spices together.
Heat the Pan, Add the tamarind water and stir well.
Then add the turmeric powder & salt and Stir well.
Finally add the leaves paste and mix well.
At that Stage, Add the toor dal water & Rasam powder. Let it allow to boil. At last Switch off the flame by adding the coriander leaves.
Heat the Pan and do the tempering and add it to the Rasam.
 

Friday, 31 October 2014

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate