Sunday, 24 December 2017

சிறுதானிய தோசை

சிறுதானிய தோசை

தேவையான பொருள்கள்
  • கம்பு மாவு  - 1 கப்
  • கேழ்வரகு மாவு  - 1 கப்
  • கோJமை மாவு    - 1 கப்
  • தோசை மாவு       - 1 கப்
  • வெங்காயம்    - நறுக்கியது  - 1
  • பச்சை மிளகாய் - நறுக்கியது  - 1
  • கடுகு   - 1 ஸ்பூன்
  • எண்ணெய்  - 1 ஸ்பூன்
  • உப்பு  - தேவையான அளவு


செய்முறை

அனைத்து  மாவு வகைகளையும்  ஒரு  பாத்திரத்தில்  போட்டு  தேவையான அளவு உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்து  தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

பின்பு  ஒரு கடாயில்   எண்ணெய் ஊற்றி  கடுகு, வெங்காயம் ,மிளகாய் , சேர்த்து  தாளித்து  மாவில் கொட்டி  தோசையாக வார்த்தெடுக்கவும்.

Related Articles :)
முளை கட்டிய நவதானிய சாலட் 

Related Posts:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate