Saturday, 11 November 2017

அவல் கொழுக்கட்டை

அவல் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
  • 3 கப் அவல்
  • 1 கப் சக்கரை
  • 2 கப் தேங்காய் பால்
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு ஒரு பின்ச்

செய்யும் முறை:
1. முதலில், ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கிளறி, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. 1 மணி நேரம் கழித்து, ஊறிய அவலை கொழுக்கட்டை பிடிப்பது போல பிடித்து பரிமாறவும்.
3. அரை மணி நேரம் ஃப்ரிஜில் வைத்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.
சமைக்கும் நேரம்: 10 நிமிடம்
பரிமாறும் அளவு: 12 கொழுக்கட்டை கிடைக்கும்

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate