Sunday, 8 November 2015

Oats - Dates Barfi

ஓட்ஸ் – பேரீச்சை பர்ஃபி

தேவையான பொருட்கள் :-

ஓட்ஸ் – ஒரு கப், 

காய்ந்த திராட்சை, 

பேரீச்சை (விதை நீக்கீயது) – தலா கால் கப், 

டார்க் சாக்லேட் தேவையான அளவு

செய்முறை :-


பேரீச்சையை பொடியாக நறுக்கி, அதனுடன் காய்ந்த திராட்சையை 

கலந்துகொள்ளவும். 

ஓட்ஸை, கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

சாக்லெட்டை அடுப்பில் வைத்து, உறுக்கி, இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை 

துண்டுகள் – காய்ந்த திராட்சை கலவை ஆகியவற்றை நன்கு கலந்து, நெய் 

தடவிய தட்டில் கொட்டி ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக செட் ஆனதும் 

துண்டுகள் போடவும்.

Related Posts:

  • Varagarisi Coconut Payasam Varagarisi Coconut Payasam  #VaragarisiCoconutPayasam  #KodoMilletCoconutPayasam : We have already seen how to prepare a #payasam with #kod… Read More
  • How to prepare Halwa - Custard Powder Halwa Recipe How to prepare Halwa  - Custard Powder Halwa Recipe Ingredients:Custard Powder - 1 cupSugar - 1 1/2 cupsWater - 2 cupsSaffron strands - fewGhe… Read More
  • Diwali Recipes Diwali Recipes Soya Pakoda Recipe   … Read More
  • Oats - Dates Barfi ஓட்ஸ் – பேரீச்சை பர்ஃபி தேவையான பொருட்கள் :- ஓட்ஸ் – ஒரு கப்,  காய்ந்த திராட்சை,  பேரீச்சை (விதை நீக்கீயது) – தலா கால் கப்,&nb… Read More
  • Jalebi - Diwali Recipes Ingredients for Jalebi •Maida (White flou)r - 200 gm or two small bowls •Water - 2 bowls •Yeast - 1/2 spoon •Ghee - To fry How to make Jalebi Soak… Read More

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate