Showing posts with label sambar Powder. Show all posts
Showing posts with label sambar Powder. Show all posts

Friday, 3 November 2017

அவரைக்காய் குழம்பு

அவரைக்காய் குழம்பு

தேவையான பொருட்கள் :


  • அவரைக்காய்கால் கிலோ
  • பெரிய வெங்காயம்2
  • தக்காளி3 (சிறியது)
  • பச்சை மிளகாய்2 (நறுக்கியது)
  • மிளகாய் தூள்1 டேபுள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
  • புளி எலுமிச்சை அளவு
  • கறிவேப்பிலை1 கொத்து
  • பூண்டு பல்10
  • கடுகு அரை டீஸ்பூன்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :
  •    எலுமிச்சை அளவு புளியை அரை கப் தண்ணீரில் சற்று கெட்டியாக கரைத்து வைக்கவும். ஒரு வாணலி அல்லது பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு அவரைக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
  •    தக்காளியை போட்டு மேலும் வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு போடவும். பின்னர் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியை குழம்பில் ஊற்றவும். காய் வெந்தவுடன் குழம்பை இறக்கி பரிமாறவும்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம் மற்றும் தோசையுடன் வைத்து சாப்பிடலாம்.

Wednesday, 1 June 2016

Sambar Powder

Sambar Powder
Ingredients :)
1 cup urad dal
1 cup channa dal
2 cups coriander seeds
1 and 1/2 cups dry desiccated coconut
2 cups dry red chillies
2 inch long cinnamon sticks
10-12 pepper corns
1 tsp methi seeds


Method:)
 

In a  non stick pan, add a little bit of oil and fry urad dal and channa dal.
remove on a plate.
Next, fry the coriander seeds, with cinnamon, pepper corns and methi seeds.
add this to the same plate.
now fry the red chillies with a little bit of oil. This is the one which burns quite fast, so keep an eye.
Finally, fry the dry coconut.
Once all these ingredients are cool, grind them.



Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate