Showing posts with label Chutney Recipes.. Show all posts
Showing posts with label Chutney Recipes.. Show all posts
Wednesday, 17 February 2021
Friday, 14 August 2020
Monday, 7 March 2016
March 07, 2016
Mudakathan Keerai Thuvayal
Mudakathan Keerai Thuvayal for Joint Pain
It is used to treat joint pain, body pain and hand leg pain. Improve body resistance.
Ingredients
It is used to treat joint pain, body pain and hand leg pain. Improve body resistance.
Ingredients
- Mudakathan Keerai
- Coriander Leaves
- Pepper 1/4 tsp
- Curry leaves
- Urad dhal 2 tsp
- Red chillies 5 nos
- Asafoetida 1/4tsp
- Garlic 4
- Ghee 1 tsp
- Tamarind (Optional)
- Salt to taste
- Heat the pan and roast all ingredients except Mudakathan Keerai in a little oil
- Fry the leaves of Mudakathan in ghee
- Mix altogether and grind to a smooth paste.
Thursday, 19 November 2015
November 19, 2015
கோவக்காய் துவையல் - Kovaikkai Thogaiyal
கோவக்காய்
துவையல்
கோவக்காய் சக்கரை
நோயாளிகளுக்கு ஏற்ற காயாகும். அதைக் கொண்டு சில உணவு வகைகள்
தேவையான பொருட்கள் :
- கோவக்காய் – 400 கிராம்
- தேங்காய் – 100 கிராம்
- தேங்காய் எண்ணைய் – 10 மி.லி.
- பச்சை மிளகாய் – 20 கிராம்
- இஞ்சி – 20 கிராம்
- கடலைப் பருப்பு – 130 கிராம்
- கொத்தமல்லி இலை– 10 கிராம்
- கறிவேப்பிலை – 10 கிராம்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.கழுவிய கோவைக்காயை சிறிய துண்டுகளாகநறுக்கிக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றிசூடாக்கவும். அதில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கோவக்காய், உப்புஇவற்றைப் போடவும்.இந்த கலவையை நன்கு வேக வைக்கவும். இத்துடன்துருவிய தேங்காயை சேர்த்து நன்கு அரைக்கவும்.பிறகு அரைத்த துவையல் மீது கொத்தமல்லிஇலையைத் தூவவும்.