இறால் கொழுக்கட்டை
கழியா செய்ய தேவையானவை :
வெங்காயம் [ உள்ளி ] – 1 கிலோ
கோஸ் – 200 கிராம்
இறால் – ¼ கிலோ
மாசித்தூள் – 50 கிராம்
கருவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 1 தேங்காய் – பாதி மூடி
மஞ்சள்தூள் – 2 ஸ்பூன்
கீரைப்பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
கோஸ் – 200 கிராம்
இறால் – ¼ கிலோ
மாசித்தூள் – 50 கிராம்
கருவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 1 தேங்காய் – பாதி மூடி
மஞ்சள்தூள் – 2 ஸ்பூன்
கீரைப்பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
கழியா செய்யும் முறை :
உள்ளி மற்றும் கோஸ்சை கட் பண்ணி வைக்கவும்.
இறாலை உப்பு,பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வரட்டி வைத்துக்கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உப்பு, இறால்,உள்ளி,கோஸ்,
மஞ்சள்தூள், கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் இவைகளை போட்டு வெங்காயம்
வேகும்வரை வதக்கவும்.
வெங்காயம் வெந்தபின் துருவிய தேங்காயை அதில் போட்டு கிளரவும்.
பின்பு கீரைப்பொடியை போட்டு கிளரவும். பின்பு மாசித்தூள் போட்டு இறக்கி விடவும்.
பின்பு கீரைப்பொடியை போட்டு கிளரவும். பின்பு மாசித்தூள் போட்டு இறக்கி விடவும்.
இவைகள் ஆரியப்பின், அரிசிமாவுடன் இவைகளை சேர்த்து கிளறி,
உருண்டை பிடித்து புட்டு அவிக்கும் பாத்திரத்தில் அல்லது இட்லி பாத்திரத்தில் அவித்து எடுக்கவும்.
உருண்டை பிடித்து புட்டு அவிக்கும் பாத்திரத்தில் அல்லது இட்லி பாத்திரத்தில் அவித்து எடுக்கவும்.
சமைக்கும் நேரம்: ஒரு மணி நேரம்.
பரிமாரும் அளவு: 12 உருண்டைகள்.
கூடுதல் டிப்ஸ்: மாவு சேர்க்கும்போது தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் கொழுக்கட்டை வேகாது.பரிமாரும் அளவு: 12 உருண்டைகள்.
0 comments:
Post a Comment