Showing posts with label ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa. Show all posts
Showing posts with label ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa. Show all posts

Sunday, 24 December 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

தேவைாயன பொருள்கள் 



  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • அரிசி மாவு -  2  ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல் -  2  ஸ்பூன்
  • பொடித்த வெல்லம்   - அரை கப்
  • நெய் - தேவையான அளவு

செய்முறை. 

வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி ஆற வைக்கவும். 

அதில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தேங்காய்த்துருவல்,  சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

கல் காய்ந்ததும் நெய் ஊற்றி   தோசையை  வார்த்தெடத்து  சூடாக பரிமாறவும்.

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate